Monday, October 21, 2013

அதிரைநிருபர்: கண்கள் இரண்டும் - தொடர்-8

அதிரைநிருபர்: கண்கள் இரண்டும் - தொடர்-8

ஹமீது,

கண்ணக் கசக்கக் கூடாது என்று இந்த பதிவின் ஆசிரியர் சொல்லியிருப்பதால் கண்ணாடியைத் துடைத்துவிட்டுக் கணக்குப் போட்டு பார்த்தப்ப….

அறுவத்தி ஒன்பதில ஆறாம்ப்பு என்றால் குறைந்த பட்சம் 11 வயது இருக்கனும் (வலது கையால் இடது காதைத் தொட்டுக்காட்டினாத்தான் ஒன்னாம்புல சேர்ப்பாய்ங்க); அப்புறம் அறுவத்தி ஒன்பதிலேர்ந்து ரெண்டாயிரத்து பதிமூனுவரை 44 ஆவுது.  அப்ப, அந்த 11ம் இந்த 44ம் சேர்ந்தா 55 ஆவுதே.

அப்படீன்னா மன்சூர் எனக்கும் காக்காவா!!!!???? ஹய்யா.

Wednesday, October 16, 2013

அதிரைநிருபர்: ஹஜ் பெருநாள்...!

அதிரைநிருபர்: ஹஜ் பெருநாள்...!அப்துர்ரஹீம்,

நான் சவுதியில் வசித்த காலங்களில் பழகிய அரபிகள்

"குல்லுஆம் வ அன்த்தும் பிக்ஹைர்" என்றே வாழ்த்துவர்.

அதையே பழகியதால் அப்படியே சொல்வது என் பழக்கமாகிப் போனது.

ஈத் முபாரக் சொல்லலாமா என்னும் தங்களின் கேள்விக்கு என்னிடமும் பதில் இல்லை.

Friday, October 11, 2013

அதிரைநிருபர்: மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 1

அதிரைநிருபர்: மதச்சாயம் பூசி மறைக்கப்பட்ட வரலாறுகள் - தொடர் – 1

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ...

ஆஹா... என்னவொரு இன்ப அதிர்ச்சி!!! 

வார நாட்களில் மீண்டும் சனிக்கிழமைகள் முக்கியத்துவம் பெறுகின்றனவா!!!

புதிய தொடருக்காக வாழ்த்துகளும் துஆவும்.

படித்துவிட்டு மீண்டும் வந்து கருத்திடுவோம்ல.